விஜய்யை பற்றி கேள்வி கேட்டவருக்கு அதிர்ச்சியான பதில் அளித்த விஜயின் தந்தை.!!!

0

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் எஸ்.ஏ.சந்திரசேகரும் ஒருவர்.இவரின் மகன் விஜய் இன்று தமிழ் திரையுலகத்தில் இருக்கும் இடத்தை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.இந்நிலையில் SAC சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார், அதில் தொகுப்பாளர் ‘சர்கார் படத்திற்கு அவ்வளவு பெரிய பிரச்சனை நடந்தது.முருகதாஸ் மீது அத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்தும் விஜய் ஏன் வாய் திறக்கவில்லை?’ என்று கேள்வி கேட்டனர்.அதற்கு SAC ’விஜய் ஏன் வாய் திறக்க வேண்டும், அவர் மட்டுமா படத்தில் நடிக்கின்றார், எத்தனையோ பேர் நடிக்கின்றார்களே, அவர்கள் கூட தான் பேசவில்லை, அவர்களை ஏன் கேள்வி கேட்கவில்லை’ என்று ஒரு பதிலை அளித்து எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

Leave A Reply