1 கோடியில் கதை டிஸ்கஷனயை முடித்த அட்லீ.!

0

அட்லீ தற்போது மூன்றாவது முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படம் ஸ்போர்ட்ஸ் கதையம்சம் கொண்டது என கூறப்படுகின்றது.
]அப்படியிருக்க இப்படத்தின் கதை விவாதம் சமீபத்தில் முடிந்து படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராகிவிட்டது.
இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் அட்லீ படத்தின் கதை விவாதம் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
இதில் அவர் கூறுகையில் அட்லீ கதை விவாதத்திற்கு மட்டும் ரூ 1 கோடி வரை செலவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார், இதை கேட்ட பலருக்கும் ஷாக் தான்.

Leave A Reply