மகிழ்ச்சியில் ராகவா லாரன்ஸ்

0

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், சாய்ரமணி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி உள்ள “ மொட்ட சிவா கெட்ட சிவா “ படத்தின் டிரைலர் Youtube – ல் வெளியான 24  மணி நேரத்தில் ஒரு மில்லியனுக்கு அதிகமாக பார்க்கப்பட்டு டிரெண்டிங்கில் உள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த ராகவா லாரன்ஸ்,  பார்த்த அணைத்து ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா படக்குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் லாரன்ஸ்.

Leave A Reply